Social Icons

Pages

Featured Posts

பெரிதும் அறியப்படாத பயனுள்ள GOOGLE இன் 10 சேவைகள் !!!


இணைய இராட்சியத்தின் முடிசூட மன்னனாக விளங்கும் Google ஆனது தன வாடிக்கையாளர்களை கவர பல வகையான இலவச சேவைகளை வழங்கி வருகிறது! அதில் பல பயனுள்ள சேவைகள் வாடிக்கையாளர்களால் பெரிதும் அறியப்படாது உள்ளது. அவ்வாறான 10 சேவைகளை பற்றி அறிந்துகொள்ளுங்கள்.

அறிமுகமாகும் Sony இன் Xperia Z Tablet


மொபைல் (Mobile) சந்தையில் தனது புதுப்புது வடிவமைப்பு தொழில்நுட்பங்களை வழங்கி படிப்படியாக முன்னேறி வரும் சொனி (Sony) நிறுவனமானது அன்ட்ரொயிட் டப்லட் (Android Tablet) தயாரிப்பிலும் கால்பதித்துள்ளது. இதன்முதல் தயாரிப்பான Sony Xperia S Tablet இனைத் தொடர்ந்து Sony Xperia Z Tablet இனை தன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்யவுள்ளது!

MP3 பிளேயரால் ஏற்படும் ஆபத்துகள் !!!


வாக்மேன் மறைந்து எம்பி3 பிளேயர் வந்த போது இசையை ரசிக்க அனைவரும் அதற்கு மாறினர்.
மிகத் துல்லியமான இசை, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தொடர்ந்து பிரச்னை இன்றி தரும் வசதி ஆகியவற்றினால் பலரும் இதன்பால் ஈர்க்கப்பட்டனர்.

Cloud Storage: கூகுளின் புதிய வசதி

Cloud Storage என்ற தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பம் ஆகும். இதன் மூலம் நம்முடைய கோப்புகளை ஓன்லைனில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

தாமதமாகும் புதிய ‘நானோ சிம்’ தொழில் நுட்பம்!


ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளில் பயன்படுத்தப்படும் சிம்கார்டு தொழில் நுட்பத்தில் புதுமை வரவிருக்கிறது. அடுத்த தலைமுறைக்கான சிம்கார்டு தொழில் நுட்பத்தை முடிவெடுப்பதில் ஹார்ட்வேர் தயாரிப்பாளர்களிடையே இன்னும் முடிவு எட்டப்படாமல் இருக்கிறது. அடுத்த தலைமுறைக்கான புதிய சிம்கார்டு தொழில் நுட்பம் நானோ சிம்மாக இருக்கும் என்று தெரிகிறது.