Social Icons

Pages

Windows 7 இற்கான பேஸ்புக்கின் Chat messanger (Official)


சமூக தளங்களில் முதல் இடத்தில் இருப்பது பேஸ்புக் இணையதளம். உலகம் முழுவதும் 800 மில்லியன் வாசகர்களை கொண்ட மிகப்பெரிய சமூக இணையதளம்.இந்த தளத்தில் பல்வேறு வசதிகள் உள்ளது. இப்பொழுது இந்த நிறுவனம் புதிய Chat messanger இலவச மென்பொருள் ஒன்றை வெளிட்டுள்ளது.

இணைய இணைப்பு வேகத்தை அதிகப்படுத்துவதற்கு

இணையத்தை பயன்படுத்தும் ஏராளமானோருக்கு அதன் வேகத்தை அதிகரிப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை கணணியில் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
Auslogics Internet Optimizer என்ற மென்பொருளின் மூலம் சாதரண பாவனையாளரும் கூட இணைய வேகத்தை அதிகரிப்பதற்கான ஆட்டோ ஆப்டிமைசேஷன் செயற்பாடுகளை மேற்கொள்ளலாம்.

கைத்தொலைபேசி பாவனையாளர்களுக்கு புதிய அச்சுறுத்தல்!


உலகில் அதிகமானோர் உபயோகப்படுத்தும் கைபேசிகள் GSM (Global System for Mobile Communications) தொழிநுட்பத்தின் மூலமே இயங்குகின்றது.புள்ளிவிபரங்களின் படி உலகத் தொலைபேசிகளில் 80 சதவீதம் இத்தொழில்நுட்பத்தின் மூலமே இயங்குகின்றது.

Windows கணிகளில் கடவுச்சொற்களை மீட்க.


ஒவ்வொருவரும் தங்களது கணணி மற்றும் அதில் பதிந்துள்ள தகவல்களின் பாதுகாப்பிற்காக கடவுச்சொல்லை அமைத்திருப்பர். பெரும்பாலானவகள் இந்த கடவுச்சொல்லானது மிகவும் பாதுகாப்பானது, வலிமையனது எனவும் கணணிக்கு கடவுச்சொல்லை அமைத்துவிட்டால் யாராலும் அந்த கடவுச்சொல்லை மீறி கணணியை பயன்படுத்த இயலாது என எண்ணுகின்றனர். ஆனால் அது உண்மையில்லை. உங்கள் கணணியின் கடவுச்சொல்லை சில வழிகள் மூலமாக கைப்பற்ற இயலும்.
முதலில் கடவுச்சொற்கள் கணணியில் எவ்வாறு கையாளப்படுகின்றன என பார்க்கலாம். Security Accounts Manager(SAM) என்பது ஒரு Registry file ஆகும். இது கணணியில் "C:WINDOWSsystem32config" என்ற இடத்தில் சேமிக்கப்படும்.இந்த File இல் தான் LM hash, NTLM hash போன்ற மறையாக்க முறைகளில் மாற்றம் செய்யப்பட்டு சேமிக்கப்படுகிறது.
இந்த SAM File இனை திறந்து படித்து விட்டால் கடவுச்சொல் தொடர்பான விடையங்களை அறிந்துவிடலாம். ஆனால் விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது SAM File இனை கொப்பி செய்யவோ திறக்கவோ விண்டோஸ் அனுமதிக்காது. இதை திறப்பதற்கு நாம் வேறு ஒரு இயங்குதளத்திலிருந்து கணணியை Boot செய்ய வேண்டும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் Live booting என்பது பயன்படுகிறது. Live booting என்றால் நாம் சில மென்பொருட்களை பென்ரைவ் இல் போர்டபிளாக பதிந்து பயன்படுத்துவது போல இயங்குதளத்தை பென்ரைவில் அல்லது சிடி இல் பதிந்து அதை கணணியில் பதியாமலே பயன்படுத்துவது ஆகும்.
இந்த வேலையை செய்வதற்கென்றே உருவாக்கப்பட்டது Ophcrack என்ற மென்பொருளாகும். இதை சிடியிலோ அல்லது பென்ரைவிலோ பதிந்து பயன்படுத்த முடியும். இந்த மென்பொருளை Ophcrack  இங்கு கிளிக் செய்து தரவிறக்கம் செய்யவும்.
1. இனி நீங்கள் தரவிறக்கம் செய்த ISO file இனை சிடி யில் பதியவும்.
2. கணணியை Restart செய்து விண்டோஸ் ஆரம்பிப்பதற்கு முன் F8 key இனை அழுத்தி Boot order இல் சிடியை தெரிவு செய்து என்டர் அழுத்தவும். (F8 அழுத்துவது சில கணணிகளுக்கு கீ மாறக்கூடும் கீ முடியாவிட்டால் BIOS மெனுவில் Boot order இல் 1st Boot Drove என்பதில் சிடி இனை தெரிவு செய்திடவும்.)
3. இனி மென்பொருள் இயங்க தொடங்கிவிடும், அடுத்து தோன்றுகிற செய்தியில் Ophcrack Graphic mode என்பதை தெரிவு செய்து என்டர் அழுத்தவும்.
4. சிறிது நேரத்தில்(2-3 நிமிடம்) உங்கள் கணணியின் கடவுச்சொல் காட்டப்படும்.

2011ம் ஆண்டில் தொழில்நுட்ப சாதனைகள்.


சென்ற 2011ஆம் ஆண்டில் பல நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய புதிய தொழில்நுட்பங்களும், சாதனங்களும் தோல்வியைத் தழுவின. ஆனால் சில நிறுவனங்கள் கொண்டு வந்த தொழில் நுட்பத்திற்கு சிறந்த வகையில் வெற்றியும், மக்களிடையே அந்த சாதனங்களுக்கு வரவேற்பும் இருந்தன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

கையடக்க தொலைபேசிக்கான Avast Mobile Security ஐ தரவிறக்கம் செய்ய


அவாஸ்ட்(Avast) ஆண்டிவைரஸ் மென்பொருளை பற்றி பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பீர்கள். கணணிகளை வைரஸ் மற்றும் மால்வேர்களில் இருந்து பாதுகாக்க உதவும் மிகச்சிறந்த இலவச ஆன்டிவைரஸ் மென்பொருளாகும்.
கணணி உலகில் சிறந்த இடத்தை தக்க வைத்துள்ள இந்த ஆன்டிவைரஸ் மென்பொருள் இப்பொழுது கைபேசி உலகிலும் கால் வைத்துள்ளது.

Sony Ericsson Xperia Active


Sony Ericsson Xperia Active தெலைபேசி அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும்.இது கூகிளின் Android 2.3 இனைப் பயன்படுத்தி இயங்குகின்றது.



Samsung நிறுவனத்தின் புதிய வெளியீடு Samsung Omnia W


இது பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட ஒர் Windows தெலைபேசியாகும். இது Windows 7.5 Operating System இல் இயங்குகின்றது!.

இலகுவாக மென்பொருளின் Activation Keyகளை பெறுவதற்கு


இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும்பாலும் மென்பொருட்கள் பாவனை எங்கும் பரவி கிடக்கின்றது.சட்டரீதியாக மென்பொருட்களை எவரும் பணம் கொடுத்து வாங்குவது கிடையாது, காரணம் இணையத்தில் பரவிகிடக்கின்ற திருட்டுகள்.

Recuva புதிய பதிப்பு வெளியீடு.

Recuva

எதிர்பாராத விதமாக நம்மை அறியாமல் நாம் அழித்த கோப்புகளை மீட்பதில் நமக்குப் பெரிய அளவில் சிறப்பாக உதவிடும் புரோகிராம்களில் ஒன்று ரெகுவா(Recuva). இதன் புதிய பதிப்பு 1.42.544 அண்மையில் வெளியாகி உள்ளது.
இது ஓர் இலவச புரோகிராம் என்பது அனைவருக்கும் தெரியும். டைரக்டரிகளில் மற்றும் கோப்பறைகளில் இருந்து நீக்கும் கோப்புகள் மட்டுமின்றி, Recycle Bin இலிருந்து நீக்கும் கோப்புகளையும் இந்த புரோகிராம் மீட்டுத் தரும் என்பது இதன் சிறப்பு.

இணையத்தின் பயன்பாட்டு அளவை அறிந்து கொள்வதற்கு…


Broadband இணைய இணைப்பு வெகுவேகமாகப் பரவி வருகிறது. இதனை வழங்கும் சேவை நிறுவனங்கள் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்யப்படும் தகவலின் அடிப்படையில் குறிப்பிட்ட அளவு GB வரை ஒரு கட்டணம் என்றும் அதன் பின்னர் ஒவ்வொரு MBக்குத் தனிக் கட்டணம் வாங்குகின்றனர்.

Microsoftன் இலவச Anti-Virus மென்பொருள்


இன்றைய சூழலில் கணினியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. எந்த அளவில் கணினியில் வசதிகள் உள்ளதோ அதே அளவில் தீங்கும் உள்ளது. நம் Internet இல் உலாவும் போதோ, ஏதேனும் download செய்யும் போதோ, அல்லது usb drive மூலமாகவோ நம்மை அறியாமலே virus கணினியில் புகுந்து கணினியில் வைத்திருக்கும் முக்கியமான dataகளை அழிப்பதுடன் நம் கணினியையே செயலியக்க வைக்கிறது.

வீடியோ Chatல் மாயாஜாலம்!

Web camera பாவித்து chat செய்யாதவர்கள் யாருமே இல்லை எனலாம். webcamல்  chat செய்கின்ற போது கொஞ்சம் சுவாரசியமாக செய்தால் என்ன? முக்கியமாக நம் குழந்தைகளுடன் web cameraவில்  chatting செய்யும் போது அவர்களை சந்தோசப்படுத்த camera மூலம் பல விளையாட்டுக்களை காண்பிக்கலாம்.