அறிமுகமாகும் Sony இன் Xperia Z Tablet - புதினம்

Breaking

புதிய தொழில்நுட்பத் தகவல்கள் விரைவாக தமிழில்............

Wednesday, January 23, 2013

அறிமுகமாகும் Sony இன் Xperia Z Tablet


மொபைல் (Mobile) சந்தையில் தனது புதுப்புது வடிவமைப்பு தொழில்நுட்பங்களை வழங்கி படிப்படியாக முன்னேறி வரும் சொனி (Sony) நிறுவனமானது அன்ட்ரொயிட் டப்லட் (Android Tablet) தயாரிப்பிலும் கால்பதித்துள்ளது. இதன்முதல் தயாரிப்பான Sony Xperia S Tablet இனைத் தொடர்ந்து Sony Xperia Z Tablet இனை தன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்யவுள்ளது!

மிகமிக மெல்லியதான வடிவமைப்பினை இது கொண்டுள்ளது. (6.9mm-thin and weighs 495 grams). இது அப்பிள் நிறுவனத்தின் ஐபாட் மினி (Apple‘s iPad Mini) இனை விட மெல்லியது என்பது குறிப்பிடத்தக்கது (7.2mm). அத்துடன் இது Qualcomm 1.5 GHz quad-core Snapdragon chip (புரச்சர்) இனையும், 2GB of RAM, 32GB உள்ளக நினைவகத்தையும் internal storage (more importantly you’ll also get microSD expansion) கொண்டுள்ளது. அத்துடன் NFC , LTE போன்ற வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது. 8.1 megapixel Exmor R camera வும் இதனுடன் இணைந்து கிடைக்கிறது.

இதன் மேலதிக சிறப்பம்சங்களாவன
  •         10 inch அளவான full-HD display (10.1-inch slate is equipped with a 1,920 x 1,200-pixel full-HD display)
  •          துசு மற்தும் நீர் புகாத வடிவமைப்பு (Dust-proof and waterproof)
  •          micro SD slot
  •          Android 4.1 இயங்குதளம்


Specifications
GENERAL
GENERAL
3G Network
HSDPA 850 / 2100 / 800
4G Network
LTE 1800 / 1500 / 2100
SIM
Micro-SIM
Announced
2013, January
Status
Coming soon. Exp. release 2013, Q1

BODY
GENERAL
266 x 172 x 6.9 mm (10.47 x 6.77 x 0.27 in)
3G Network
495 g (1.09 lb)

- IP57 certified - dust and water proof

DISPLAY
GENERAL
LED-backlit LCD, capacitive touchscreen, 16M colors
3G Network
1200 x 1920 pixels, 10.1 inches (~224 ppi pixel density)
4G Network
Yes

- Sony Mobile BRAVIA Engine 2

SOUND
GENERAL
N\A
3G Network
Yes, with stereo speakers
4G Network
Yes

- 3D surround sound enhancement

MEMORY
GENERAL
microSD, up to 64 GB
3G Network
32 GB storage, 2 GB RAM

DATA
GENERAL
No
3G Network
No
4G Network
HSDPA, 14.4 Mbps; HSUPA, 5.76 Mbps; LTE, Cat3, 37.5 Mbps UL, 100 Mbps DL
SIM
Wi-Fi 802.11 a/b/g/n, dual-band, DLNA, Wi-Fi hotspot
Announced
Yes, v4.0 with A2DP
Status
Yes
BODY
Yes, v2.0

CAMERA
GENERAL
8 MP, 3264x2448 pixels, autofocus
3G Network
Geo-tagging, touch focus, face detection
GENERAL
Yes, 1080p@30fps
3G Network
Yes, 2.2 MP, 1080p@30fps

FEATURES
GENERAL
Android OS, v4.1.2 (Jelly Bean), planned upgrade to v4.2 (Jelly Bean)
3G Network
Qualcomm Snapdragon APQ8064
4G Network
Quad-core 1.5 GHz Krait
SIM
Adreno 320
Announced
Accelerometer, gyro, compass
Status
Email, Push Mail, IM, RSS
BODY
HTML
Weight
No

Yes
DISPLAY
Yes, via Java MIDP emulator
Size
Black, White
Multitouch
- SNS integration
- MP4/H.264/H.263 player
- MP3/WAV/eAAC+ player
- Organizer
- Document viewer
- Photo viewer/editor
- Voice memo
- Predictive text input

BATTERY

Non-removable Li-Po 6000 mAh battery